முந்தி செல்லும்
கால்கள்
கொஞ்சம்
பிண்ணி கொல்லும்
வயிறு
இலகுவாக காற்றில்
பறக்கும் சட்டை பை
இயல்பிலே தொலைந்து
போன இரக்கம்
தள்ளி போகும்
உறவு
தாக்கு பிடிக்கும்
நட்பு
வெல்ல துடிக்கும்
கனவு
அலட்சியம் செய்யும்
அலைகள்
சூழ்ச்சி செய்யும்
சூழல்
மழை பெய்ய
மறுக்கும் வானம்
சிரித்து வை
Comments
Post a Comment