இறகில்லை
இருந்தாலும்மனம் போகும்
மதி போதும்
இனி
பித்தம்
தலைக்கேறும்
சிலை தானே
சில காலம்
விழி யூடே
விளையாட்டு
கலை யாவும்
கதை சொல்லும்
ஒரு நெடிய
மலை பாதை
பாம்பாட்டி யோடு
கொஞ்ச காலம்
இன்னும் கொஞ்ச காலம்
அதனிலும் இடை படாதே
மதி போதும்
இனி
பித்தம்
தலைக்கேறும்
சிலை தானே
சில காலம்
விழி யூடே
விளையாட்டு
கலை யாவும்
கதை சொல்லும்
ஒரு நெடிய
மலை பாதை
பாம்பாட்டி யோடு
கொஞ்ச காலம்
இன்னும் கொஞ்ச காலம்
அதனிலும் இடை படாதே
Comments
Post a Comment