தப்புக்கு ஆடவில்லை
தலைவிதியாய் ஒரு
முடவனின் நடை பயணம்
பளபளப்பில் மேயவில்லை
பட்டினியால் ஒரு
சுவரொட்டியை புசிக்கும்
ஆட்டுக்குட்டி
பங்குனியில் உத்திரம்
கானல் நீர் குளியல்
கூழ் ஊற்றும் கோயில்
மத்தளத்தில் ஆட்டம்
இன்றைய காட்சி
தப்புக்கு ஆடவில்லை
தலைவிதியாய் ஒரு
முடவனின் நடை பயணம்
பளபளப்பில் மேயவில்லை
பட்டினியால் ஒரு
சுவரொட்டியை புசிக்கும்
ஆட்டுக்குட்டி
பங்குனியில் உத்திரம்
கானல் நீர் குளியல்
கூழ் ஊற்றும் கோயில்
மத்தளத்தில் ஆட்டம்
இன்றைய காட்சி
Comments
Post a Comment