வேகம் எடுத்தாலும் - நின்றுவிடும் இரவு
மெல்லிய பார்வையது - வெட்ட வெளி குட்டி தீவு
நடைபாதை அதிலொரு - கடையோர நாகரீகம்
விலை கேட்காமல் விலகி நடந்தேன் - காண்பதெல்லாம் விற்பனைக்கில்லை
கொட்டி தீர்க்க மழை மேகம் - கண்கள் சாட்சியோடு
மொழி அறியா தேசத்திலே - தினம் ஒரு முறை பிரவேசித்தேன்
கால்கள் கோனவில்லை காட்சியில் நீட்சி
இல்லை
காற்று வீசும் பாதை கிளைகள் வீழ்வதுண்டு
சில பழங்களும் கிடைக்குமென்றால்
நடப்பதை நடந்து பார்ப்போம்
மெல்லிய பார்வையது - வெட்ட வெளி குட்டி தீவு
Comments
Post a Comment