வெள்ளன நித்திரை
விடியலில் தூக்கம்
கனவுகள் கடை
போட மலர்கள்
மணம் வீசும்
வடி நீரின் கடைக்
கோடி துகள் வாசம் வீசும்
இளஞ்சிவப்பு ஒளி
வட்டம் திரை தாண்டி
கோலம் போடும்
அவளை நினைக்காமல்
ஒரு காலை அது
இனிதாக இருக்காதோ
இது போல
வெள்ளன நித்திரை
விடியலில் தூக்கம்
கனவுகள் கடை
போட மலர்கள்
மணம் வீசும்
வடி நீரின் கடைக்
கோடி துகள் வாசம் வீசும்
இளஞ்சிவப்பு ஒளி
வட்டம் திரை தாண்டி
கோலம் போடும்
அவளை நினைக்காமல்
ஒரு காலை அது
இனிதாக இருக்காதோ
இது போல
Comments
Post a Comment