மயிலாட்டத்திற்கு கடைசியாக நுழைவு சீட்டு
வாங்கி வந்தாள்
மழை
சேவலின் கச்சேரிக்கு
முதலிலேயே நுழைவு சீட்டை
வாங்கி வந்தான்
ஆதவன்
அன்று
மொத்தமே இரண்டுக்குமே
விற்று போனது ஒரே இருக்கை
மட்டுமே
மயிலாட்டத்திற்கு கடைசியாக நுழைவு சீட்டு
வாங்கி வந்தாள்
மழை
சேவலின் கச்சேரிக்கு
முதலிலேயே நுழைவு சீட்டை
வாங்கி வந்தான்
ஆதவன்
அன்று
மொத்தமே இரண்டுக்குமே
விற்று போனது ஒரே இருக்கை
மட்டுமே
Comments
Post a Comment