அத்துணையும் ஒரு சிறப்பான மேடை பேச்சுக்கு மெருகேற்றும் நண்பா
உனது தோல்விகள்தான் உனக்கு சிறந்த பாடம்
கவணில் கடைந்து விடாதே
நிஜத்தில் நிலைத்து விடாதே
காகிதமும் கோபுரமும் படை மாற்றி
அணி மாற்றி அலைக்கழிக்கும்
மிரண்டு விடாதே மானல்ல நீ
மருவி விடாதே பருவமல்ல நீ
Comments
Post a Comment