நிஜமாக ஒரு கனாவுக்குள்
நிழலாக தெரிந்த ரூபம்
காட்டு பாதையில் பாட்டு பாடிக்கொண்டு ஒரு பயணத்தில்
எதார்த்தமாக என்னிடம் வந்து
பாதை கேட்டுவிட்டு
கடந்து சென்றது என்னை விட்டு
என் வழி மறந்தேன் என்னுயிரே இன்று வரை காட்டு தீயின்
வெக்கையின் காந்தலில்

Comments
Post a Comment